விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்!
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு  விவசாயிகள் சங்கம் சார்பில் 6 நாட்கள் நடைபெறும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று விவசாயிகள் அரை நிர்வாணத்தில்  கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக்கொண்டும்,  மண்வெட்டியையும், அரிவாளையும் கயிற்றால் கட்டி தொங்க விட்டு போராட்டம் நடத்தினர்.
– ஆனந்தகுமார்

Leave a Reply