ரூ.75,000 கோடி-ராம்மோகன்ராவ் வீட்டில்- வீடியோ

தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் வருமான வரி சோதனையில் ரூ.75,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், தங்க பத்திரங்கள் கிடைத்ததாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும் சித்தூர், முல்பாகள், கடப்பா மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் பல்லாயிரம் ஏக்கர் நில ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு தற்போது வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply