ராம்குமார் நம்பிக்கை அற்றுப் போய் விட்டது

தீக்கதிரை தவிர வேறு எந்த நாளிதழும் இப்படி செய்தி போடவில்லை.. சாவு செய்தி வந்த நேற்று கூட எனக்கு இந்த ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தது.. ஆனால் இன்று அனைத்து பத்திரிக்கைகளிலும் தற்கொலை என்றே தலைப்பிட்டு வந்த செய்திகளை பார்த்த பிறகும்.. சுவாதி வழக்கில் தாமாக முன் வந்து..  “காவல்துறை விசாரிக்காவிட்டால் நாங்களே விசாரிப்போம் என்று சொன்ன உயர் நீதிமன்றம் தற்போது ராம்குமார் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது.. என்று செல்லியிருப்பதை கேட்ட பிறகும்.. பத்திரிக்கை துறை, நீதித் துறை மீது மட்டுமல்ல வாழ்க்கை மீதே நம்பிக்கை அற்றுப் போய் விட்டது. #வீசும் காற்றில் விஷம் பரவட்டும்..!

sathish prabu

Leave a Reply