ராம்குமாரை துடிக்க துடிக்க கொலை: மருத்துவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும், அதற்கான மாற்று கருத்து இந்த உலகின் எந்த மூளையிலும் கிடைக்கப் பெறாது, இருந்தும் இதனை சட்டமூலமாக மேற்கொள்கின்றோமா?என்பது தான் மையப்புள்ளி.
சுவாதி கொலை வழக்கு குற்றவாளியான ராம்குமார் கடந்த 18-ந் திகதி புழல் சிறையில் வைத்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இதன் பின் இது தற்கொலை இல்லை, கொலை எனவும் செய்தி பரவியது
தற்போது இது தொடர்பாக மருத்துவர் ஒருவர் சொன்ன தகவல் நேற்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப்படுகிறது. ராம்குமார் மரணம் இப்படித்தான் நடந்திருக்கின்றது என்று தெளிவாகக் கூறுகிறார்.
அதாவது முகம் முழுவதுமே தீய்ந்து போய் இருக்கின்றது. ஒரே கடியில் இப்படி தீய்ந்து போகாது. கடித்த உடனேயே தூக்கி எறிந்து விடும்.
இது கை கால்களை கட்டிபோட்டு, வாய்க்குள் வயரை திணித்து தாடையை நன்றாக கட்டிபோட்டு பின்பு கரன்ட் செலுத்தப்பட்டிருக்கிறது.

இது மிகஅதிக வலியை தரும், ஒரே நேரத்தில் மூளை நரம்புகள் தலையின் நரம்புகள் வேக ஆரம்பித்து துடிக்கச் செய்யும் பற்கள் தெறிக்கும்.
நாக்கு பொசுங்கி உள்ளே சுருண்டு விடும், எதிரிகளுக்கு கூட இப்படி ஒரு மரணம் நேரக்கூடாது, அந்த சின்னப் பையனுக்கு இந்த கொடூர தண்டனை எதற்காக? என்கிறார் அந்த மருத்துவர்.
இத்தகவல் தற்போது சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது

tamillol.com

Leave a Reply