யாருக்காக நாங்க போராடுகின்றமே அவர்களே எங்களை ஜோக்கராக  பாக்குறதுதான்.

மக்களுக்காக போராடினால் காவல்துறை சட்டையை கிழிக்கிறது.

அதே காவல்துறை அரைகுறை ஆடையுடன் நடித்த நடிகைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.
இதை வழக்கம் போல் வேடிக்கை பார்க்கும் #மக்கள் #ஜோக்கர் படத்தில் வரும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
யாருக்காக நாங்க போராடுகின்றமே அவர்களே எங்களை ஜோக்கராக  பாக்குறதுதான்.

Leave a Reply