முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஐஏஎஸ் சஸ்பெண்ட்

முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஐஏஎஸ் சஸ்பெண்ட். 
மின் வாரியத்தில் நடைபெற்ற பல்வேறு ஊழல்களில் நத்தம் விஸ்வநாதனும், ஞானதேசிகனும் கூட்டுக் கொள்ளை அடித்து வந்தனர்.    
இந்நிலையில், தமிழக அரசு, ஞானதேசிகனை இன்று பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு

Leave a Reply