மாதவிடாய் – நேப்கின்

​Yes, This is most important issue for us. #Lift_Damn_GST_On_My_Napkins
#SpeakOutGirls
இந்த புகைப்படத்தை பார்க்க சகிக்க முடியாமல் உங்கள் விரல் வேகமாக Scroll Down செய்தால் நீங்கள் மோடி அரசின் கீழ் வாழ முழுத்தகுதி அடைந்து விட்டீர்கள்.
மாதவிடாய் அத்தனை எளிதான ஒன்றல்ல. இந்த படத்தில் பார்பதை விட நெருடலான ஒன்று. பிறப்புறுப்பின் வழியே ஒரு செந்நிற திரவம் அந்த 3 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் வழியத் துவங்கும். 
சில நேரங்களில் நேப்கின்களை தாண்டியும் வழியும் அந்த நேரத்தின் படபடப்பு அதை அனுபவிப்பருக்கே தெரியும். இரவில் இதோ இந்த பெண்ணின் நிலையில் தான் இருக்கத் தோன்றும் தூக்கத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டால் விடிந்தவுடன் ஆடையும் படுக்கையும் கையும் சிவப்பு இரத்தமாக தான் இருக்கும். 

பல நாடுகளில் மாதவிடாய் நேரங்களில் மாதம் 3 நாட்கள் பெண்களுக்கு விடுப்பு அளிக்கிறார்கள். உழைக்கும் பெண்களை அதிகமாக கொண்ட இந்தியாவில் இலவச நாப்கின்னிற்கே துப்பில்லை.

GST சட்டத்தின் காகிதத்தை கொடு உன் வரியினால் நேப்கின் வாங்க வழியற்று நாங்கள் வீட்டில் அடைபடு்ம் போது உன் சட்டத்தின் காகிதத்தை என் உதிரத்தில் கப்பல் விட்டு காலம் போக்க வேண்டும்…
நன்றி : Thilagavathi Thilo அக்கா…
#GSTforNapkin

#StupidMentality

#FoolishDecision

Leave a Reply