பெண் போலீசின் பலான சவகாசம்! விசாரிக்க விசாரிக்க செக்ஸ் பட்டியல் நீள்கிறது..!!

தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் என்று ஒன்றை துவக்கிய நாள் முதல் பல்வேறு பிரச்சனைகள் அதன்வடிவில் எழுந்து அடங்குவது வாடிக்கை.

ஆண், பெண் ஒன்றாக பணியாற்றக்கூடிய பல்வேறு துறைகளில், காவல்துறை சற்று வித்தியாசமானது.இந்த துறையில் ஆண் அல்லது பெண் காவலர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உயர் அதிகாரிகள் அடிமைகளாகத்தான் நினைக்கிறார்கள்.

அதிலும் பல இடங்களில் பெண் போலீசாரின் நிலை அந்தோ பரிதாபம்.பணிச்சுமை ஏற்றி போகப்பொருளாக ஏற்க வைக்கும் அதிகார வர்க்கம் எத்தனை எத்தனையோ. ரிடையர் வயசு அதிகாரி ஒருவர், பெண் காவலரின் அழகை வர்ணித்த விதத்தை தமிழக மக்கள் வாட்ஸ்   அப்பில் கேட்டு  அந்த அதிகாரியை துப்பிய கதை உண்டு.

இதுமதிரி பல பெண் காவலர்களுக்கு மன ரீதியான, பாலியல் ரீதியான தொல்லைகள் அத்துறையில் உண்டு.ஆனால், சமீபத்தில் ஒரு பெண் காவலர் மீது ஆசிட் வீசி விட்டு ஆசாமிகள் தப்பிச்சென்றனர்.

அவர்களை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு இன்னும் அவர்கள் தேடிகொண்டிருப்பதாக அதிகாரிகள் சொல்கின்றனர்.

ஆனால், அந்த பெண் காவலரின் செல் எண்ணின் கால் லிஸ்ட் எடுத்து பார்த்த போது திருப்பத்தூர்  மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் பணியாற்றிய சுப்பிரமணி,கணேசன் ஆகிய டி.எஸ்.பி.க்களும், சிவா என்ற போலீஸ்காரர் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த பெண் காவலரிடம் தொடர்பில் இருந்துள்ளனர்.

அந்த பெண்காவலரிடம் இருந்து மொத்தம் 10 சிம் கார்டுகளை கண்டெடுத்துள்ளது போலீஸ். இது போலீஸ் லிஸ்ட். அடுத்ததாக, பல தனியார்களிடம் வீடுகட்ட லட்சகணக்காக பணம் கடன் வாங்கியுள்ளார். அவர்களுடனும் நெருக்கமாக பழகியுள்ளார். பிரச்சனைகள் எல்லாம் ஆகியுள்ளது.

இதை விசாரித்து பிரபாகரன் என்பவரை கஸ்டடி எடுத்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் ஆத்திரம் அவசரத்துக்கு வந்து போவாராம், மெக்கானிக் ஒருவர் டிரைவர் என்று பட்டியல் தொடர்கிறது

இந்த லிஸ்ட்டில் ஆசிட் ஊற்றியவன் யார் என்பதை அந்த பெண் காவலர் சொல்ல மறுக்கிறாராம். அவருடைய நடவடிக்கையை பார்த்து சககாவலர்கள் வெட்கப்படுகிறார்களாம்.

காக்கி சட்டை போட்டுக்கிட்டு பலான வேலைகளை கப்சிப்பென்று செய்து வந்த அவரை, அவரால் பாதிக்கப்பட்டவன் தான் ஆசிட் ஊற்றியிருக்க முடியும். வாயை திறந்து சொல்லும்மா நமக்கே பாதுகாப்பு இல்லைன்னு மேலிடத்துல கேட்குறாங்க.

காக்கி மீது ஆசிட் ஊற்றியவனையே கண்டு பிடிக்க முடியவில்லையே என்று காரி துப்புறாங்கம்மா என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்களாம் விசாரணை அதிகாரிகள்.

ஏன் அந்தம்மாவிடம் ரெண்டு டி.எஸ்.பிக்கள் தொடர்பில் இருந்தார்கள் அல்லவா அவர்களை அழைத்து விசாரியுங்களேன்..?? என்று கேட்கிறது பொது ஜனங்கள்..!

Leave a Reply