பானி பூரியா இனி வேண்டவே வேண்டாம் என்று சொல்லுவீங்க

தற்போது தெருவொரங்களில் விற்கப்படும் உணவிற்கு மக்கள் மிகவும் அடிமையாகி வருகின்றனர். அதன் சுவை நம்மை விடாமல் துரத்துகிறது என்பது தான் உண்மை..

வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் மாலை நேர பசிக்கு நல்ல தீனி இந்த பானி பூரி. பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி உண்ணும் ஒரு எளிய பதார்த்தம்.

போற போக்கில் வாங்கி உண்டு விட்டு அடுத்த வேலைகளை கவனிக்க செல்பர்களின் லிஸ்டில் முதலிடம் இதற்குத் தான் அவ்வளவு பிடித்த உணவு எப்படி தயாராகிறது என்று இந்த காணொளி பார்த்த பின்பு சாப்பிட மனம் வருமா? என்று நீங்களே சொல்லுங்கள்.

Leave a Reply