நிறுத்துங்கள்

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நாளில் இருந்து கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வருக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  
கன்னடர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்… ஜெயலலிதாவுக்கு சித்தராமையா அவசர கடிதம்! 

Leave a Reply