தேவாங்கு

முதல் தேவாங்குக்கு தூக்கு தண்டனை கொடுத்து இருந்தால் இப்படி வரிசையாக தேவாங்கு வருமா…?
சரி… அடுத்த தேவாங்கு யாரு…?
சென்னையில் சுவாதி படுகொலை நடந்தப்போ கொலைகாரன் அறுவாளை பேக் வச்சி மறைத்து கொண்டு வந்தான். திடீரென எடுத்து வெட்டி படுகொலை செய்தான். கண் இமைக்கும் நேரத்தில் நடந்ததால் தடுக்க முடியலை என சொன்னாங்க.
கரூர்ல சோனாலியை கட்டையால அடிச்சி கொன்றது காலேஜ் உள்ளே, அதுவும் கிளாஸ்ல அத்தனை பேர் முன்னாடி நடந்தது. அவன் கட்டையை காலேஜ் உள்ளே கொண்டு போகும் வரை ஏன் மாணவர்கள் ஒருவர் கூட தடுக்கலை…? சோனாலியை அடிச்சி கொலை பண்ற வரை ஏன் யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்தான்ங்க…?
அறுவாள் இருந்தால் வெட்டு விழும் செத்து போய்டுவீங்கனு பயம் வரும். கையில கட்டை தானே இருந்தது ஏன் எவனும் தடுக்கலை. ஒரு அடி விழுந்தால் நீங்க ஒன்னும் சாக போறது இல்லை. ஒருத்தவன் தடுத்தால் தானே பக்கத்துல இருப்பவன் தடுப்பான்…
தடுக்காமல் வேடிக்கை பார்த்தவன்ங்க மனுசன்களாடா… ஆம்பளையாடா… இதுல வேற… சென்னை இல்லாம எங்க ஊரா இருந்திருந்தா நாங்க வேட்டிய உருவியிருப்போம், ஜட்டிய கழட்டியிருப்போம்ன்னு சொந்த ஊரு வீராப்பு வேற.. இந்த பொண்ணுங்கள சாகடிக்கறப்போ எல்லாம் பொடவை கட்டிகிட்டு இருந்தீங்களா?
இதுல அப்பப்போ ரூட் தல, டான், அந்த கேங், இந்த கேங்னு சொல்லீட்டு பஸ்லயும், டிரைன்லயும் என்னமோ வீரமான ஆம்பள மாதிரி பொண்ணுங்க முன்னாடி நாலு ப் பேர்த்தை கூட்டு சேர்த்துகிட்டு சீன் போடுறதை நிருத்துங்கடா… நீங்க கெத்துனு நீங்களே சொல்லீக்க கூடாது. அதை மற்றவங்க சொல்லனும்.
– Vinoth Vino

Leave a Reply