திருப்பூர்

வங்கதேசம், சீனா போன்ற போட்டிநாடுகளுக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள், திருப்பூர் நோக்கி வரத்துவங்கியுள்ளதால், பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி -செய்தி
#நொய்யல் இப்போதே  தனது வாழ்வின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டது… பல இடங்களில் சாய விஷ கழிவுகளை நள்ளிரவில் கொண்டுவந்து கொட்டி கொலைக்கும் மேலான சேவைகளை செய்கிறார்கள் … அணு கழிவுகளை விட மோசமான சாய கழிவுகளை கையால தெரியாமல் சாக்கடைகளிலும் பொது இடங்களிலும் பல தொழில் நிறுவனங்களால் திறந்து விடப்படுகிறது   ….அரசு வருமானம் மட்டுமே தெரிகிறது தற்போது ,

இன்னும் உற்பத்தி அதிகமானால் … வெறும் பணம் மட்டுமே வரும் ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் புல் பூண்டுகள் கூட முளைக்காது…  என்பது மட்டும் நிச்சயம்

Leave a Reply