ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என கூச்சல் போடுறோம்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என கூச்சல் போடுறோம்.
உண்மையில் இந்திய ஒலிம்பிக் i கமிட்டி  உறுப்பினர்கள் அதிகாரிகள் செய்யும் ஊழல் அறியாது.
கோச், அதிகாரிகள் சொகுசு இருக்கை விமான பயணம்
விளையாட்டு வீரர்கள் .எக்னாமிக் கிளாஸ்
36 மணி நேர விமான , தரைவழிபயணம்
ஒரு நாள் நாம் பயணம் செய்தாலே 5 மணிநேரம் கூடுதல் ஒய்வெடுக்கிறோம்.
மாற்றம் வரணும் ஊழல் ஒழியனும்
நாம் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க.
ஊர்சுத்தும் உல்லாச கழுதைகள்
ஒசி சோறில் உடம்பு வளர்க்கும் எருமைகள்
உழைப்பவனுக்கு பழைய சோறு
ஊர் சுற்றும் நாய்க்கு பிரியாணி

FB

Leave a Reply