ஏய் Walmart வருது

நிறைய Offer போடுவான் , கடை பெரிசா இருக்கும் என்று குதுகலமாகும் நகரவாசிகளே

உங்களால் ஒரு start up கூட இனிமேல் ஆரம்பிக்க முடியாது என்பது தான் இதன் பின் இருக்கும் அரசியல்..

என் நாடு என் தேசம் சியாச்சின் பனிசருக்கில் இராணுவ வீரர்கள் என்று தேச பற்றை குத்தகைக்கு எடுத்தவர்கள் தான் , சில்லறை வர்த்தகத்தில் 100% அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வந்து உள்ளார்கள்..

அதற்கு முன் அமேரிக்காவில் வால்மார்ட்டின் இன்றைய நிலை என்ன தெரியுமா ??

ஒவ்வொரு கிராமத்திற்க்கும் ஒரு கடை

காய் கனிகளில் இருந்து டிவி வரை எல்லாம் மலிவு விலையில் வாங்கலாம்..

பலவகையான சலுகைகள் கொடுத்து பிக் பசாரில் இருந்து அண்ணாச்சி கடை போன்ற கடைகள் அனைத்தயும் நட்டதில் தள்ளி கடையை மூட வைத்துவிட்டன்ர்

மக்கள் எல்லாரும் ஒரே கடையை நம்பியபின் இவர்களே உற்பத்தியில் இறங்கி , அதை மட்டுமே தங்கள் கடைகளில் வைத்து உள்ளூர் உற்பத்தியாளர்களை முற்றுமாக ஒழித்தார்கள்

அப்படியே விவசாயத்திலும் இறங்கிய இந்த கழுகு இன்று அமேரிக்காவின் நம்பர் ஒன் விவசாய உற்பத்தியாளர்கள்..

அமேரிக்காவிற்க்கு இந்த நிலைமை என்றால் இந்தியாவின் நிலைமை ??

இதுல இவனுங்க நம்மல அந்நிய கைக்கூலி சொல்லிக்கிட்டே சுத்துதுங்க…

Leave a Reply