இவரது ஒரே தகுதி 

முன்னாள் கால்பந்து  விளையாட்டு வீராங்கனை…

முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை..

முன்னாள் தடகள வீராங்கனை…

முன்னாள் நீச்சல் வீராங்கனை…

முன்னாள் ஓட்டப்பந்தைய வீராங்கனை…

இப்படி எந்த விளையாட்டு தகுதியும் இல்லாத ஒருவர் இந்தியா சார்பாக ஒலிம்பிக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் பெண் உறுப்பினர்.
இவரது ஒரே தகுதி இந்திய அரசியல்வாதிகளுக்கு படி அளக்கும் முதலாளி முக்கேஷ் அம்பானியின் மனைவி என்பது மட்டுமே.

Leave a Reply