அந்த நபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்?

நேற்று இரவு சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர் உயர்தர போஷ் காரை மது போதையில் ஓட்டிச் சென்று 12 ஆட்டோக்களின் மோதி ஒரு ஆட்டோ ஒட்டுநரை உயிரிழக்க செய்துள்ளார் அந்த காரை ஓட்டிச் சென்ற போதை ஆசாமி கைது என்று செய்தி மட்டும்தான் வந்துள்ளது.அந்த நபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்?என எந்த செய்தியும் இதுவரை எந்த ஊடகமும் போடவில்லை முக்கியமாக அந்த போதை ஆசாமியின் தந்தை சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞ்சராம்(இது ஒன்னு போதாதா பணம் இந்த இடத்தில் பூந்து விளையாட)
##அதிகாரமும்,பணமும் மிக வலிமையானது என்று ஒவ்வொரு நாளும் உணர்த்திக் கொண்டே வருகிறது…

Leave a Reply