அடக்கொடுமையே

பாபநாசம் இந்தியன் வங்கியில் பணம் எடுக்க வந்த முதியவர் மரணம்…
என்ன கொடுமையான காட்சி இது.ஒருவர் முகத்திலும் உடல்மொழியிலும் துளியும் பதட்டமில்லையே.ஒருவர் செல்போனில் படம் எடுக்கிறார்.ஒரு அதிகாரி செல்லில் சாவகாசமாய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.மற்றவர்கள் திரும்பிக்கூட பார்க்காமல் வரிசையில் கருமமாய் இருக்கிறார்கள்.அடக்கொடுமையே!
தமிழ் மக்கள் எருமைகளைப்போலன்னு சொன்ன பாரதியின் கூற்றை மெய்ப்பித்துக்கொண்டிருக்கிறார்களோ.!

Leave a Reply