ஈஷா மையம் ஆக்கிரமித்த 44 ஏக்கர் பஞ்சமி நிலம்

ஈஷா மையம் ஆக்கிரமித்த 44 ஏக்கர் பஞ்சமி நிலம் – மலைவாழ் போராட்டம்; ஒப்படைப்பதாக உறுதி பழங்குடி மற்றும் தலித் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய 44 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஈஷா யோகா மையம் அபகரித்ததை கண்டித்து மலைவாழ் மக்கள் மற்றும் தலித் மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து திரும்ப ஒப்படைப்பதாக அதிகரிகள் உறுதியளித்தனர். கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அருகே உள்ள முள்ளாங்காடு …

More