ரேசன் கடைகளை மூடவும், விவசாய மானியங்களை நிறுத்தவும் இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்பது என்ன?

​WTO என்பது என்ன? ரேசன் கடைகளை மூடவும், விவசாய மானியங்களை நிறுத்தவும் இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்பது என்ன? விரிவாக விளக்கும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. – ஜெனீவா WTO தலைமையகம் முன்பிருந்து