Wonderful analysis

​👇 Wonderful analysis 👇 ~~~~~~~~~~~~~~~ ” ஏற்றமும் , இறக்கமும் உள்ளது வாழ்க்கை என உணர்த்தியது “… 👉 *பரமபதம்* 👈 ” எண்ணிக்கையில் கூட்டலையும் ,  பெருக்கலையும் விளையாட்டாய் கற்றுக் கொடுத்தது “… 👉 *கிட்டிபுள்* 👈 ” வெட்டி வெளியில் எறிந்தாலும் , மீண்டு(ம்) தொடக்கத்திலிருந்து துவங்கி இலக்கையடைய சொல்லிக் கொடுத்தது “… 👉 *தாயம்* 👈 ” அடுக்கியது சரித்து , மீண்டும் அடுக்கி அழித்தலும் , ஆக்கமும் நம்முள்ளுண்டு… என …

More