மகளிரைப் போற்றும் துணிச்சல் சிறுமி சிலை

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, நியூயார்க் நகரில் ஒரு சிறுமியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. பிரபலமான சீறும் காளைச் சிலைக்கு எதிராக, அச்சமின்றி சிறுமி நிற்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையை ஏராளமானோர் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். பெண்கள் தினத்தன்று அமெரிக்காவில் விடுமுறை உலக மகளிர் தினத்தன்று, அமெரிக்காவில் பல அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. பள்ளி, கல்லூரி போன்றவற்றிலும் பெண்களின் வருகை குறைவாகவே இருக்கும். இதனால், பல அலுவலகங்கள், …

More