பெண்களுக்கு ஓர் நற்செய்தி

பெண்கள் பேறுகால விடுப்பை ஆறு மாதங்களாக்கும் ‘மகப்பேறு சீர்திருத்த மசோதா 2016’ (Maternity Benefit Amendment Bill), மார்ச் 9-ம் தேதி (நேற்று) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   அதன்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் பேறுகால விடுப்பு மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 12 வார மகப்பேறு விடுமுறை இனி 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மாதத்துக்கும் சம்பளம் உண்டு. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு தற்போது …

More

பெண்களை பற்றி தெரியாத அறியாத விடயங்கள்…

பிரசவத்தின் மூலமான இறப்பு பிரசவம் அல்லது குழந்தை பேறு நடக்கும் சமயத்தில் ஒவ்வொரு 90 நொடியிலும் ஓர் பெண் இறக்கிறாள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் உண்மை. நிறைய வார்த்தைகள் சுமாராக ஓர் நாளுக்கு ஒரு பெண் 20,000 வார்த்தைகள் பேசுகிறாள். இது ஆண்களை விட 7,000 வார்த்தைகள் அதிகமாகும். ஓர் ஆண் சுமாராக ஓர் நாளுக்கு 13,000 வார்த்தைகள் பேசுகிறான். வியர்வையை கொண்டு அழகு பராமரிப்பு பண்டைய ரோம் நாட்டில் கிளாடியேட்டர்களின் வியர்வையை பெண்கள் தங்களது அழகை …

More