மகத்தான தொழில்

மத்த வேலைகளைப் போல இல்ல நெசவு. தறி குள்ள இறங்கிட்டா ஐம்புலனும் வேலை செய்யனும். ஒரு நூல் இழை மாறாம கண்ணு பார்க்கணும். தறியோட ஒவ்வொரு சத்தத்தையும் காது கேட்கணும். குழந்தையைப் போல  தறில துறுதுறுன்னு கை விளையாடணும். தறியின் வாசத்தை மூக்கு சுவாசிக்கிட்டே இருக்கணும். இது மட்டும் இருந்தா பத்தாது. கலை ரசனையும் வேணும். அலுவலத்தில் மின்விசிறிக்கு கீழே வேலை பார்ப்பதுபோல் கிடையாது.வியர்வை புழுக்கம் தாங்காமல் கோவணமோ அல்லது துண்டோ கட்டிக்கொண்டுதான் வேலை பார்க்கணும்.தறிகட்டை மிதிக்கும் …

More