​தவிர்க்க வேண்டிய வீண் செலவுகள்!

1. சம்பளம் வாங்கியவுடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு  காஸ்ட்லி ரெஸ்டாரன்ட்டுக்குப் போய்ச் சாப்பிடுவது, ஷாப்பிங் செய்வது என இன்றைய இளைஞர்களில் பலர் எக்கச்சக்கமாக செலவு செய்கிறார்கள். ஜாலி என்கிற பெயரிலும் ரிலாக்ஸ் என்கிற எண்ணத்திலும் இவர்கள் செய்கிற இந்தச் செலவுகள் எந்த அளவுக்கு அவசியமானது என நினைத்துப் பார்ப்பதே இல்லை. முடிந்தவரை இதைத் தவிர்க்கலாம். 2. இ-காமர்ஸ் நிறுவனங்கள் தரும் ஆஃபர்களைப் பார்த்துவிட்டு தேவை யில்லாதப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள் சிலர். 40% தள்ளுபடி விலை என்பதால் ஒன்றுக்கு …

More