ரிசர்வ் வங்கி கவர்னரின் சம்பளம்

நாட்டின் மத்திய நிதி தொகுப்பாக விளங்கும் ரிசர்வ் வங்கி கவர்னரின் சம்பளம் எவ்வளவு? என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.   தற்போதைய கவர்னர் உர்ஜித் பட்டேலின் மாதச் சம்பளம் எவ்வளவு? அவருக்கு எத்தனை கார்கள், எத்தனை பணியாளர்கள் அளிக்கப்பட்டுள்ளனர் என்பதுபோன்ற கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் 5-9-2013 அன்று புதிய கவர்னராக பதவி ஏற்றார். அவருக்கு மூன்று கார்களும், நான்கு டிரைவர்களும் ஒதுக்கீடு …

More