துவாளு

நீங்கள் “துவாளு” (Tuvalu) என்ற நாட்டை பற்றி கேள்வி பட்டதுண்டா ..? அந்த நாட்டை பற்றி சிறிது கூறிவிட்டு பிறகு விஷயத்திற்கு வருகிறேன்…. * ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து பசிபிக் பெருங்கடலுக்கு நடுவில் உள்ள தீவு, வெறும் 26 சதுர கி.மீ பரபளவு கொண்ட குட்டி நாடு. உலகிலே சிறிய நாடுகளில் இது நான்காவது சிறிய நாடு. * இந்த தீவின் மொத்த மக்கள் தொகையே வெறும் 10000 சொச்சம்தான். * தனி தேசிய கொடியும், 12 உறுப்பினர்களை …

More