தென்னை மருத்துவம்

தென்னை மருத்துவம் என்றால் புதுமையாக உள்ளது அல்லவா? அக்காலம் முதல் இன்று வரை கிராமப்புறங்களில் தென்னை வேர் முதல் பூக்கள் வரை உபயோகித்து ஏராளமான நோய்களை குணப்படுத்தியுள்ளனர். 1. தென்னம்பூ: பெண்களுக்கு வரும் உதிரப்பாடு, அல்லது பெரும்பாட்டு நோய்களுக்கு இது நல்ல மருந்து. தென்னம்பூ விரிந்த அன்று எடுத்து (5 கதிர்) அரிசியை எடுத்து நன்கு அரைத்து, ஒரு எலுமிச்சை பழ அளவு எடுத்து பாலில் கலந்து குடிக்க நோய் குணமாகும். 2. இளநீர்: நீர்க்கடுப்பு நோய்க்கு …

More

வீடுகளில் வளர்க்க 6 தாவரங்களுக்கு தடை

அழியும் நிலையில் உள்ள உயிரி னங்களைப் பாதுகாக்கவும், பல்லு யிர் வளங்களைப் பாதுகாக்கவும் சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக இந்தியாவில் இயற்றப்பட்ட வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-ல் வன உயிரினங்கள் எண்ணிக்கை, அவற்றின் முக்கியத்துவம் அடிப் படையில் பட்டியல்-1 முதல் பட்டியல்-6 வரை என வகைப் படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடவோ, வேட்டையாட முயன்றாலோ சட்டப்படி குற்ற மாகக் கருதப்படுகிறது. இந்த 6 வகை பட்டியல்களில் தெரிவிக் கப்பட்ட உயிரினங்கள் அனைத் தும் பாதுகாக்கப்பட வேண்டிய …

More

90 நாட்களில் மரம்

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி ? மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடுவது, வேகமா வளர்க்க வழியைக் கண்டுபிடித்தாராம். கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருகிறேன். ஆலமரம், அரசமரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையை கொண்டுவந்துடுவேன் சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன். அதற்குப் பிறகு 6 அடி …

More

இயற்கை அழிய விடமாட்டோம்

இயற்கை அழிய விடமாட்டோம், இரும்பு பாலம் தேவையில்லை : மனித சங்கிலி பேராட்டம் பெங்களூரு சிட்டியில் இருந்து விமானநிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து கட்டுப்படுத்தும் நோக்கில், பல கோடி ரூபாய் செலவில் இரும்பு பாலம் அமைக்க முடிவு செய்து அதற்கான பணியை அரசு துவக்கியது. இந்த இரும்பு பாலம் கட்ட அந்த சாலையிலுள்ள 112 மரங்கள் வெட்ட முடிவு செய்து, அதற்கான பணி துவங்கியது. இந்நிலையில், பெங்களூருவில் வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெங்களூரு என்பது கார்டன் …

More

சென்னையில் தூவ 30,000 நாட்டுமர விதைப் பந்துகள் தயார்

சென்னையில் தூவ 30,000 நாட்டுமர விதைப் பந்துகள் தயார்: இளைஞர்களை அழைக்கிறது தாம்பரம் மக்கள் குழு ????????????? சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தூவப்பட உள்ள விதைப் பந்துகள். ‘வார்தா’ புயலால் சுமார் 30 ஆயிரம் பெரிய மரங் களை சென்னை இழந் திருக்கும் நிலையில் இங்குள்ள தரிசு நிலங்களிலும் காப்புக் காடுகளிலும் விதைப் பந்துகளை தூவ திட்டமிட்டுள்ளது தாம்பரம் மக்கள் குழு. என்றாவது ஒருநாள் உதவும் என்று கடந்த சில ஆண்டுகளாக அந்தக் குழுவினர் பல்வேறு …

More

எளிமையான சொட்டு நீர் பாசனம்

இப்போதெல்லாம் நாம் எல்லா இடங்களிலும் கோக், பெப்சி பாட்டில்களை பார்க்கிறோம். குடித்த பின் இந்த லிட்டர் பாட்டில்களை தூக்கி போட்டு விடுகின்றனர். இந்த பாட்டில்களை வைத்து எளிமையான ஒரு சொட்டு நீர் பாசனம் வழி அமைத்து இருக்கிறார்கள்  நிகாரகுவா (Nicaragua) நாட்டில்.   ஒரு2 லிட்டர் பாட்டில் எடுத்து, கீழே ஒரு ஓட்டை போட வேண்டும். இந்த பாட்டிலை ஒரு குச்சியில் கட்டி வைக்க வேண்டும். கிழே பார்த்து இருக்கும் பாட்டில் மூடியை சரியாக திருப்பி வைக்க …

More