நடமாடும் கோவில்

நடமாடும் கோவில்…. நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் நம் விருப்பத்தைப் பல வழிகளில் வெளிப்படுத்திகிறோம். அவருக்கு அன்பளிப்புத் தருகிறோம். எதாவது தேவையென்றால் நிறைவேற்றுகிறோம், துன்பம் நேர்ந்தால் உதவுகிறோம். வீட்டுக்கு அழைத்து, விருந்து தருகிறோம். இறைவன்மீது நமக்கு இருக்கும் விருப்பத்தை எப்படி வெளிப்படுத்துவது? திருமூலர் ஓர் அருமையான வழியைச் சொல்கிறார். இறைவனுக்கு நீ எதாவது கொடுக்க விரும்பினால், தேவைப்பட்ட மனிதர்களுக்கு கொடு. அது இறைவனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்கிறார். “படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடும் கோயில் …

More