The boy who learned to fly

​குட்டி உசேனுக்கு ஓட மட்டும்தான் தெரியும். எங்கே சென்றாலும் ஓட்டமும் சாட்டமும்தான். ஒருநாள் பள்ளிக்கு புறப்படுகிறான் உசேன். லஞ்ச் பேக்கை மறந்து விடுகிறான். வழி நெடுகிலும் ஓட்டம்தான்.[…]

Read more