வாட்டர் டேங்க்

கருப்பு நிறத்திலான அனைத்துமே சூரிய ஒளியை அப்படியே உறிஞ்சக்கூடிய தன்மை உள்ளது. அதனால்தான் கோடை காலங்களில் பருத்தியிலான வெள்ளைநிற ஆடைகளை அணிய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். கருப்புநிற தொட்டிகள் ஒளியை இழுத்து தண்ணீரை சூடாக்கி வெப்பத்தால் ஏற்படும் அனைத்து கெடுதிகளையும் நமக்கு தருகிறது. வெள்ளை நிற தொட்டிகள் அதற்கு எதிர்மறையாக சூரியக் கதிர்களை பிரதிபலித்து தண்ணீர் சூடாகாமல் இருக்க உதவுகிறது. மேலும் புரவூதா கதிர்களினால் தண்ணீர் கெட்டுவிடாமலும் பாதுகாக்கிறது. வெயிலில் சூடான நீரில் குளிப்பதால் தோல் நோய்கள் …

More