ஜெயலலிதாவின் மரணத்தில் மத்திய அரசு (மோடி) உடந்தை!

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் மத்திய அரசு (மோடி) உடந்தை! தமிழச்சி அதிர்ச்சி தகவல்!! ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தில் மத்திய அரசு (மோடி) உடந்தையாக இருந்துள்ளதை சமூக வலைதளங்களில் பரவலாக விவாத பொருளாக இருந்துக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் சூழலில்… நடிகை கெளதமி மோடிக்கு கடிதம் எழுத வைத்ததன் மூலம் ‘மோடிக்கும் ஜெயலலிதாவின் படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்ற கருத்தை பா.ஜ.க உருவாக்க முனைந்துள்ளது. அதற்கு கெளதமி விலை போகிறாரே தவிர நீதிக்கான குரலாக அது இல்லை… …

More