உலகத்தமிழ் இணைய மாநாடு

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து 15-ஆவதுஉலகத்தமிழ் இணைய மாநாட்டை (15th International Tamil Internet Conference) வரும் செப்டம்பர் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைகழகத்தில் நடத்தவுள்ளது. 15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கு முதன்மை தலைப்பாக “கணினியெங்கும் தமிழ், கணினியெதிலும் தமிழ்’’ என வைக்கப்பட்டுள்ளது. கணினி வழி தமிழ் பல வகையிலும் வளர வேண்டும் எனும் எண்ணத்தோடு …

More