என்ன தொழில் செய்யலாம் – கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!

சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை.  மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம்[…]

Read more

என்ன தொழில் செய்யலாம் – மூலிகை டீ முத்தான லாபம்!

உடல்நலனுக்கு சிறந்த மூலிகை டீ, காபித்தூள் தயாரிப்பது எளிதானது. ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மூலிகை டீ, காபித்தூள் தயாரித்து விற்றால்  நல்ல லாபம் கிடைக்கும்[…]

Read more

என்ன தொழில் செய்யலாம் – பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்[…]

Read more

என்ன தொழில் செய்யலாம் – பாக்குமட்டை தட்டு தயாரிப்பு

பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு பாக்கு மட்டையிலிருந்து தட்டுகள் தயாரித்து பணம் குவிக்கும் சிலர், தங்களின் தயாரிப்பு, விற்பனை போன்ற தகவல்களை இங்கு சொல்கிறார்கள். இத் தொழில்[…]

Read more

என்ன தொழில் செய்யலாம்! – காகித கப்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக ‘யூஸ் அண்ட் த்ரோÕ பிளாஸ்டிக் கப்களுக்கு பதில், காகித கப்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலுக்கும் மவுசு[…]

Read more

என்ன தொழில் செய்யலாம்! – காகித பை.. கலக்கல் லாபம்

காகித பை.. கலக்கல் லாபம் ‘சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால்,[…]

Read more