ஆந்திராவில் களைகட்டிய சேவல் பந்தயம்: 3 நாட்களில் ரூ.900 கோடி

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலத்தில் சேவல் பந்தயம் களைகட்டி உள்ளது. போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல் என இந்த 3 நாட்களில் மட்டும் ரூ. 900 கோடி வரை பந்தயப் பணம் வசூலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டை போன்று ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்கு சேவல் பந்தயங்கள் பிரசித்தி பெற்றவை. ஆந்திர மாநிலத்தில் கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் சேவல் பந்தயங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், பிரபல தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் …

More