மூலிகை நாட்டுசக்கரை

நாட்டுசக்கரை கேள்வி பட்டு இருப்பீங்க மூலிகை நாட்டு சக்கரை கேள்வி பட்டுஇருக்க மாட்டிங்க இந்த நாட்டுசக்கரையில் சேர்ந்து இருக்கும் மூலிகையை பாருங்கள் உடல்லை பொன்நிரமாக்கும் ஆவாரை பூ காய கல்ப மூலிகையில் ஒன்று செம்பருத்திபூ ஞாபக சக்தியை விழுபடுத்தும் வல்லாரை செரிமானம் மற்றும் சளி புத்துணர்ச்சி தரும் புதினா சளி மற்றும் வாயுவை போன்ற வாதம் பித்தம் கபம் மூன்றையும் சமபடுத்தகூடிய சுக்கு மிளகு திப்பிலி எறுமை பசும்நெய் போன்றவை நமது மூலிகை நாட்டு சக்கரையில் சேர்கப்பட்டுஉள்ளது …

More