வெற்றிக்கான வழி

வெற்றிக்கான வழிகளை சுலபமாக நான்கு புத்தகங்கள் வாயிலாக உலகத்தினருக்குத் தந்தவர் அமெரிக்கரான கோப்மேயர். அவர் தரும் பல அரிய உத்திகளில் முக்கியமான ஒன்று ‘தகுந்த நேரத்தில் தகுந்த விஷயங்களைப் பற்றித் தகுந்தவரிடம் கேளுங்கள்’ என்பது! கேட்கத் தயங்கியவர்கள் அரிய வாய்ப்பை இழப்பவர்களே! மௌனமாக இருத்தல் வெற்றிக்கான இரகசியம் என்பது உண்மையே. அதே நேரம், தக்க மொழிப்புலமையுடன் வார்த்தைகளைத் தகுந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதும் வெற்றிக்கான வழி என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அதே சமயம், ‘கேளுங்கள்’ என்ற …

More