ஒப்ரா வின்ஃப்ரே – வெற்றி மொழி

# எங்கு போராட்டம் இல்லையோ, அங்கு வலிமையும் இல்லை. # முன்னேற்பாடு எப்பொழுது வாய்ப்பினை சந்திக்கின்றதோ அதுவே அதிர்ஷ்டம் எனப்படுகின்றது. # உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர்கள் மட்டுமே உங்களைச்சுற்றி இருக்க வேண்டும். # நீங்கள் இங்கு எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமே தவிர, இந்த உலகிற்கு எப்படி வந்தீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. # ஒருவர் தனது அணுகுமுறையை மாற்றுவதன் மூலம், தனது எதிர்காலத்தையே மாற்ற முடியும் என்பதே அனைத்து காலத்திற்குமான மிகச்சிறந்த …

More