சுப்ரமணிய சுவாமி ஜல்லிக்கட்டு குறித்து பேசியதன் சுருக்கம்..

டாக்டர் சுப்ரமணிய சுவாமி அவர்கள் இன்று கலிஃபோர்னியாவின் மில்பிடாஸ் நகரில் 400 பேர்களுக்கும் மேலானோர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் இந்திய அமெரிக்க உறவு குறித்து உரையாற்றினார். அதன் இறுதியில் கேட்க்கப் பட்ட கேள்விகளில் தமிழ் நாடு குறித்தான குறிப்பாக ஜல்லிக்கட்டு குறித்த கேள்விக்கு சுவாமி சொன்ன பதில் கீழே: 1. ஜல்லிக்கட்டில் காளைகளைப் பயன் படுத்தக் கூடாது என்று காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காங்கிரஸ் அரசு காளைகளைச் சேர்த்தது. அதனால் …

More