கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்யனுமா

பார்லர் செல்லாமலே கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்யனுமா? நீங்கள் அறிந்திராத 5 எளிய டிப்ஸ் கூந்தல் வளைந்து, அலை போல இருப்பது சிலருக்கு பிடிக்காது. இன்னும் சிலருக்கு ஒரே மாதிரியான கூந்தல் அலுத்துவிடும், ஒரு மாற்றத்திற்காக சுருள் கூந்தலை நேராக்க விரும்புவார்கள். பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டுமே என விரும்பிய வகையில் நேர்படுத்தாமல் இருப்பார்கள். அவ்வாறு கெமிக்கல் மற்றும் அதிக வெப்பம் பாய்ச்சி செய்யப்படும் இந்த விதமான ஸ்ட்ரெடியிட்டனிங் கூந்தலுக்கு நல்லதல்ல. கூந்தல் கொத்து கொத்தாக உதிரும். …

More