சூப்பர் மேன் மரணம் அடைந்தார்

சூப்பர் மேன் ‘ கிறிஸ்டோபர் ரீவ்ஸ் மரணம் அடைந்த தினம் இன்று! கிரிஸ்டோபர் ரீவ்ஸ் 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் பிறந்தார் அவரது சிறு வயதில் தந்தை அவரது தாயை விவாகரத்து செய்த பின்பு, தன் சகோதரர் பெஞ்சமினுடனும், தாயாருடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கினார் கிரிஸ்டோபர். எட்டு வயதானபோதே பள்ளி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இசைமீது ஆர்வம் ஏற்பட்டதால் பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பள்ளிப்பாடகர் குழுவிலும், ஐசாக்கி குழுவிலும் சேர்ந்து …

More