மகத்தான தொழில்

மத்த வேலைகளைப் போல இல்ல நெசவு. தறி குள்ள இறங்கிட்டா ஐம்புலனும் வேலை செய்யனும். ஒரு நூல் இழை மாறாம கண்ணு பார்க்கணும். தறியோட ஒவ்வொரு சத்தத்தையும் காது கேட்கணும். குழந்தையைப் போல  தறில துறுதுறுன்னு கை விளையாடணும். தறியின் வாசத்தை மூக்கு சுவாசிக்கிட்டே இருக்கணும். இது மட்டும் இருந்தா பத்தாது. கலை ரசனையும் வேணும். அலுவலத்தில் மின்விசிறிக்கு கீழே வேலை பார்ப்பதுபோல் கிடையாது.வியர்வை புழுக்கம் தாங்காமல் கோவணமோ அல்லது துண்டோ கட்டிக்கொண்டுதான் வேலை பார்க்கணும்.தறிகட்டை மிதிக்கும் …

More

கைத்தறி துணிகளின் தரம் தெரிந்து கொள்ள

கைத்தறி துணிகளின் தரம் மற்றும் மதிப்பீடு வியாபாரிகள் ஒரு துணியை வாங்க போகும் பொழுது அந்த துணிகளின் தரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பாவு நூல் என்ன ஊடை நூல் என்ன அதன் எடை எவ்வளவு என்று கேட்டு அதன் தரத்தை தெரிந்து கொள்வார்கள். இன்னும் துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்.. அந்த துணியின் பாவு நூல் எந்த வகையான நூல் என்ன கவுன்ட், ஊடை நூல் என்ன நூல் என்ன கவுண்ட், ரீட், பிக் …

More

ஐரோப்பியர்களின் கோடைகால உடை

ஐரோப்பிய நாடுகளில் கோடை காலம் தொடங்கி விட்டது. இதையடுத்து அங்கு நம்ம ஊர் லுங்கிகள் பிரபலமாகி வருகின்றன. வெயிலுக்கு படு வசதியாக லுங்கிகள் இருப்பதாக ஐரோப்பியர்கள் குஷியாக கூறுகின்றனர் தமிழர்களிடன் தவிர்க்க முடியாத ஒரு உடை லுங்கி எனப்படும் கைலிதான். என்னதான் படு டீக்காக பேன்ட், சட்டை போட்டு ரவுண்ட் அடித்தாலும், வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக லுங்கிக்குள் புகாத தமிழர்களே இருக்க முடியாது. பெர்முடாஸ்களின் ஆதிக்கத்திற்கு மத்தியிலும் இன்னும் லுங்கிகள் மங்காப் புகழுடன் தமிழர்களைத் தழுவியபடிதான் …

More