இயற்கை சீற்றம்! மக்களை காக்கும் செயற்கைகோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறியவும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியைக் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள், சுற்றுச்சூழலை அறிவது, காற்றின் திசையை அறிந்து கொள்ளவும் 377 கிலோ எடை கொண்ட ‘ஸ்கேட்சாட்–1’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. ஸ்கேட்சாட்-1 செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி – சி 35 ராக்கெட் செலுத்தப்பட்ட 17ஆவது நிமிடத்தில் அதன் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி …

More