அப்போலோவுக்கு வந்துபோன மர்ம பெண்மணி-ரகசிய ஆடியோ’

 சசிகலாவுக்கு எதிராக சடுகுடு ஆடும் சசிகலா புஷ்பா! ஜெ. மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வின் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி இப்போது ‘சசிகலா vs சசிகலா புஷ்பா‘ என்ற புள்ளியில் வந்து நிற்கிறது. ‘அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பெயர் முன்னிறுத்தப்பட்டால், அவரை எதிர்த்து நிற்பேன்’ என்று பேட்டிதட்டிய சசிகலா புஷ்பா, அதற்கான முயற்சிகளிலும் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார். ‘கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான சசிகலா தொடர்ச்சியாக 5 வருடங்கள் உறுப்பினராக இல்லாத சூழ்நிலையில், எப்படி அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட …

More