சபரிமலை ஐயப்பன் கோவில் பெயர்மாற்றம்

சபரிமலை ஐயப்பன் கோவில் இனிமேல் ஸ்ரீ ஐயப்ப சாமி கோவில் என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா: புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் பெயரை, ஸ்ரீஐயப்ப சாமி கோவில் என்று மாற்றி அறிவித்துள்ளது கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு. அக்டோபர் 5ம் தேதி நடந்த தேவசம் போர்டு கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது இது அமலுக்கு வந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில், சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் என்று அழைக்கப்படுவது …

More