நல்ல செய்தி

ராபர்ட் வின்சென்சோ என்பவர் அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு மிகப் பெரிய கோல்ப் வீரர். மிகப் பெரிய சாதனையாளர். பல பாராட்டுக்களையும் பதக்கங்களையும் குவித்தவர். ஒரு முறை ஒரு போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகையையும் கோப்பையும் பெற்ற பிறகு வீட்டுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் காரில் ஏறப்போன நேரம் ஒரு பெண்மணி ஓடிவந்து அவர் ரசிகை என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன் ஒரே குழந்தை மருத்துவமனையில் சாகக் கிடப்பதாகவும் ஆப்பரேஷன் மற்றும் டாக்டர் பீசுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை …

More