ரஜினிக்கு எதிராக பொங்கிய சரத்: பின்னணியில் சசிகலா

சென்னை: தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுகிறது என, சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் நடிகர் ரஜினி பேசியதன் பின்னணியில், பெரும் அரசியல் இருக்கிறது என்பதை, சசிகலா தரப்பினர் கண்டறிந்துள்ளனர். அதன் பின்பே, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை அழைத்து, ரஜினிக்கு எதிராக அறிக்கை விடவும்; பேட்டி அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக, அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுகிறது. ரஜினி கருத்து: ஜெயலலிதா மறைவு மற்றும் அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்தெல்லாம், சில நாட்களாகவே மிகுந்த வருத்தத்தோடு, …

More