ஊதா நிற உருளைக்கிழங்கு

ஊதா நிற உருளைக்கிழங்கு :- ஊதா நிற உருளைக்கிழங்கு நமக்கு இரு வழிகளில் உதவுகிறது. ஒன்று ரத்த அழுத்தத்தைக் குறைத்து உடல் எடையைக் அதிகரிக்கச் செய்யாது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பார்ப்பதற்குத் சிறியதாகத் தோன்றினாலும், இது இதய நோயின் ஆபத்துகளைக் குறைக்கிறது. ஊதா நிற உருளைக்கிழங்கு ஆக்ஸிஜன் உட்பொருட்களைக் கொண்டுள்ளது. மேலும் இது கொரியாவில், எடையைக் குறைக்கும் பிரபலமான நாட்டு மருந்தாக உள்ளது. அதிக ரத்த அழுத்தத்துடன் அதிக எடையைக் கொண்ட 18 பேரிடம் ஒரு நாளைக்கு …

More