பள்ளிகளில் பிரதமர் படம் கட்டாயம்

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடியின் படங்களை வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 7 ம் தேதி அரசு பிறப்பித்த உத்தரவு: மாநிலத்தில் உள்ள பல அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் படங்கள் இடம்பெறவில்லை. இதனால், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் படங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

More