மக்களால் ஒதுக்கபட்டவர் இன்று பாடகர்

உகாண்டா சேர்ந்தவர் காட்ப்ரே (47). இவர் பிறக்கும்போதே வினோத தலை, குள்ள உருவம், கோர முகம் என ஒரு வித ஊனத்துடன் பிறந்துள்ளார். இவரின் உருவத்தை பார்த்து பலர் கேலி, கிண்டல் செய்து ஒதுக்கி வைத்துள்ளனர். இவருக்கு சிறு வயதில் இருந்தே பாடுவதில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது கடின முயற்சியால் இன்று உகாண்டாவில் பிரபல பாப் பாடகராக திகழ்ந்து வருகிறார். இது பற்றி காட்ப்ரே பாகுமா கூறும்போது:- நான் இப்படி பிறந்தததால் சிறுவயதில் இருந்தே என்னை …

More