சத்தமில்லாமல் சாதித்துவரும் இளைஞர்

ஐயப்பன் வனம்.. தர்மபுரி மாவட்டம் சேலம் பெங்களூர் சாலை தொப்பூர் என்ற இடத்திலிருந்து பத்தொன்பது கிலோமீட்டர் தொலைவில் பியூஸ் அவர்களின் உழைப்பாள் தயாரிக்கொண்டிருக்கும் கூப் பாரஸ்ட்.. 2009 ஆம் ஆண்டு வரண்ட நிலமாக இருந்த நிலத்தை நண்பர் பியூஸ் வாங்கியுள்ளார்.. சுற்றிலும் மலைகள்.. அந்த கிராமம் முழுவதும் வரட்சியால் பஞ்சம் தலைவிரித்தாடி வந்துள்ளது.. மொத்தம் நூற்று நாற்பது ஏக்கர் நிலத்தை பியூஸ் மற்றும் அவரது முப்பதி ஐந்து நண்பர்கள் இணைந்து வாங்கியுள்ளனர்.. வாங்கியவுடன் ஆங்காங்கே குளங்களை வெட்டியுள்ளார் …

More